ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் போலவே, ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும், "சேட்டை படத்திலும், விமான பணிப் பெண்ணாக நடிக்கிறார் ஹன்சிகா. அதோடு, "கலகல காமெடி, "கிளுகிளு கவர்ச்சி என, புகுந்து விளையாடி இருக்கிறார். குறிப்பாக, குளியல் காட்சி ஒன்றில், இளவட்ட ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், நடித்துள்ளார் ஹன்சிகா. ஒரு தண்ணீர் தொட்டிக்குள், அவர் நீச்சல் அடிப்பது போன்று படமான இந்த காட்சியை, ஒரு நாள் முழுக்க படமாக்கி உள்ளனர். விதவிதமான ஆடைகள் அணிந்து, கொஞ்சமும் முகம் சுழிக்காமல், காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார் ஹன்சிகா.