ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"பாகன் படத்தை அடுத்து, ஐந்து இயக்குனர்களிடம் கதை கேட்டிருப்பதாக சொல்லும் ஜனனி அய்யர், இன்னும் எந்த கதையையும் ஓ.கே., சொல்லவில்லை. காரணம் கேட்டால், "அவன் இவன், பாகன் படங்களில், என் நடிப்பும் பேசப்பட்டது. ஜனனிக்கு நடிக்கத் தெரியும் என்பதை, அப்படங்கள் நிரூபித்தன. அதனால், இனி நடிக்கும் படங்கள், என்னை இன்னும் பெரிய அளவில் பேச வைக்கும் படங்களாக இருக்க வேண்டும் என, ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் ஜனனி அய்யர், புதிதாக கேட்டுள்ள கதைகளை பரிசீலித்து வருகிறார். இதில் எந்த கதை, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துக் கொடுக்கும் என்பதை ஆராய்ந்து, அந்த படத்துக்கு உடனடியாக, "கால்ஷீட் கொடுத்து நடிக்கும் முடிவில் இருக்கிறார்.