Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

விஜய் உடனான கனவு நனவானது - முருகதாஸ்!

My dreams come true with vijay says A.R.Murugadoss
விஜய் உடன் கைகோர்க்க வேண்டும் என்பது, இயக்குனர் முருகதாசின் நீண்ட நாள் கனவு. அது, "துப்பாக்கி படம் மூலம் நிறைவேறி உள்ளது. "விஜய்யை இயக்க வேண்டும் என்ற கனவு, எனக்குள் இருப்பதை தெரிந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு, அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தார். மும்பையில் வாழும், தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்ற இளைஞன் சந்திக்கும் பிரச்னை தான், படத்தின் கதை. அமைதி தவழும் மும்பையின் இன்னொரு முகம், "டெரர் ஆக இருக்கும் என்பதை தான், "துப்பாக்கியில் காட்டுகிறேன். விஜய் படங்களிலேயே,  இதுவொரு, "மாஸ் படமாக இருக்கும். அப்படியொரு, ஸ்டைலான ஆக்ஷன், கமர்ஷியல் படம் இது என, தன் படம் பற்றி, முருகதாஸ் ஆர்வமுடன் கூறுகிறார்.

Tags »
My, dreams, come, true, with vijay, says, A.R.Murugadoss, விஜய், உடனான, கனவு, நனவானது, முருகதாஸ்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (33)

johnson - dindigul,இந்தியா
2012-12-23 16:13:27 Report Abuse
 johnson துப்பாக்கி படத்தை விஜய் மட்டுமே பண்ணமுடியும் நன்றி முருகதாஸ் அவர்களே விஜய்க்கு மீண்டும் ஒரு ஹிட் தாங்க ஆல் தி பெஸ்ட்
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
suganya - aruppukottai,இந்தியா
2012-12-19 16:30:22 Report Abuse
 suganya SUPER HIT MOVIE SUPER HIT HERO
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
விஜய் suresh - veerapandei.salem,இந்தியா
2012-12-07 00:19:45 Report Abuse
 விஜய் suresh சூப்பர் ஸ்டார் விஜய் இன் துப்பாக்கி amoga ஆல் மோசட் ஹிட் பிக்ஹிட் பஞ்ச் சூப்பர் dilock
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
செந்தாரகை.b - pattinapakkam,இந்தியா
2012-11-27 16:18:22 Report Abuse
 செந்தாரகை.b எனக்கு ரொம்ப பிடித்தது இளைய தளபதி விஜய்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஸ்ரிரமச்சந்தர் - chennai,இந்தியா
2012-11-05 20:11:15 Report Abuse
 ஸ்ரிரமச்சந்தர் மெகா ஹிட் துப்பாக்கி ஆல் தி பெஸ்ட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in