தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
"எம்.ஜி.ஆர்., மதகஜராஜா, சேட்டை என, காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடுகிறார் அஞ்சலி. ஆனாலும், பெரிய கதாநாயகர்களின் பட வாய்ப்பு வரவில்லையே என, அவரிடம் கேட்டால், "துடுக்குத்தனமான, அதேசமயம் கனமான கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்பதை நிரூபிச்சிருக்கேன். அப்படி இருந்தும், பெரிய கதாநாயகர்களோடு நடிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் போன்ற கதாநாயகர்களோடு நடிக்க, எனக்கும் ஆசை இருக்கு. அதற்கான சந்தர்ப்பமும், கதையும், கதாபாத்திரமும் கச்சிதமாக அமையும் போது, நிச்சயம் நடிப்பேன். அதற்காக, குத்துப் பாடல்களுக்கு ஆட அழைத்தால், அதை ஏற்க மாட்டேன். அதேபோல, படுக்கையறை காட்சியிலும் நடிக்க மாட்டேன். ஆனால், முத்தக் காட்சிக்கு, தடை இல்லை என்கிறார் அஞ்சலி.