Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிரடி நாயகனாக ஸ்ரீகாந்த்

02 அக், 2012 - 12:36 IST
எழுத்தின் அளவு:

"பாகன் படத்தைத் தொடர்ந்து,  "எதிரி எண் - 3 என்ற படத்தில், ஸ்ரீகாந்த் அதிரடி நாயகனாக களமிறங்கி உள்ளார். இதில், "டான் என்ற முக்கிய வேடத்தில், பிரபு நடிக்கிறார். கதைப்படி,  ஒரு கட்டத்தில், அரசியலில் நுழைய நினைக்கும் பிரபு, தன் தாதாயிசத்தை விட்டுவிட்டு, நல்லவராக மாறுவார். ஆனால், அந்த சமயத்தில், வேறொரு தாதா கதாபாத்திரம், பிரபுவை தந்திரமாக குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து, அவரை ஜெயிலுக்குள் தள்ளிவிடும். அதன்பிறகு, பிரபுவை எப்படி ஜெயிலில் இருந்து, ஸ்ரீகாந்த் வெளியே கொண்டு வருகிறார் என்பது தான், படத்தின் மீதி கதை. இந்த படத்தில், இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு, அதிரடி சண்டை  காட்சிகளில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

raj - singapore  ( Posted via: Dinamalar Android App )
02 அக், 2012 - 15:11 Report Abuse
raj pavam ya sirigandh.....mudhal padathukku appuram vera endha padamum ivarukku odala....vetri oru naal ungala thedi varum sree....porumaya muyarchi pannunga....nadippayum konjam kathukkonga...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in