Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புது கொள்கையில் சுனைனா

01 அக், 2012 - 12:19 IST
எழுத்தின் அளவு:

சுனைனா நடித்துள்ள, "திருத்தணி படம், "ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.  இதற்கிடையே, "நதிகள் நனைவதில்லை என்ற படத்தில் நடிக்க,  சுனைனா  ஒப்பந்தமாகி உள்ளார்.  "காமராசு, அய்யா வழி ஆகிய படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகன், வைகுண்டா பிலிம்சுக்காக எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் இது. இதில், ஸ்டன்ட் மாஸ்டர், ஜாக்குவார் தங்கத்தின் இளைய மகன் ஜெய்ஜித், கதாநாயகனாக அறிமுகமாகிறார். சவுந்தர்யன் இசையமைக்க, கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிள்ளைகளை படிக்க வைத்து, பட்டதாரியாக மாற்றும் பெற்றோர், அவர்கள் வேலைக்குச் சென்று, சம்பாதிப்பது வரை காத்திருக்காமல்,  பொறுமை இழக்கின்றனர். இதனால், இளைஞர்களின் வாழ்க்கை, எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்ற, எதார்த்தமான உண்மையை பதிவு செய்கிறார்,  இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். படத்தில், நாயகி சுனைனா,   "கொஞ்சம் நடிப்பு; கொஞ்சம் கிளாமர் என்ற புதுக் கொள்கையோடு, களம் இறங்கி உள்ளதால், இனி சுனைனாவின் கை, ஓங்கியே இருக்கும்  என்கிறார், இயக்குனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in