Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆதி பகவன் முடிந்தது: ஜெயம்ரவி மகிழ்ச்சி

29 செப், 2012 - 18:00 IST
எழுத்தின் அளவு:

அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி இசை சேர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக ஆதிபகவனுக்காக விதவிதமான கெட்-அப்புகளை போட்டு அதை மறைத்து வாழ்ந்து வந்த ரவி இப்போது நிம்மதியும், மகிழ்ச்சியும்  அடைந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: ஆதிபவன்ல கமிட் ஆகுறப்பவே இவ்ளோ காலம் ஆகும்னு எனக்குத் தெரியும். "கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் பரவாயில்லையா"ன்னு அமீர் சார் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார். ஏன்னா இது அண்டர்கிரவுண்ட் தாதாக்களோட கதை. படப்பிடிப்பு நடந்தப்போ கஷ்டமாத்தான் இருந்திச்சு. ஏன்னா அமீர் சார் அவர் நினைக்கிறது நம்மகிட்டேருந்து வர்ற வரைக்கும் விடமாட்டார். ஒரு சின்ன ஷாட்டுக்கு ஒரு நாள் வரைக்கும்கூட மெனக்கெடுவார். என்னடா நல்லா மாட்டிக்கிட்டோமேன்னு சில நேரங்கள்ல யோசிச்சிருக்கேன். ஆனா இப்போ படத்தை பார்க்குறப்போ அவ்ளோ சந்தோஷமா இருக்கு. அப்படி நினைச்சதுக்கு அவர்கிட்ட மனசுக்குள்ளேயே சாரி சொல்லிக்கிட்டேன். "ரவி உங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்குறேன்"னு அவரும் சொல்லியிருக்கார். அது நடக்கும்னு நம்புறேன்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Sudhakaran - Chennai,இந்தியா
14 நவ, 2012 - 19:52 Report Abuse
 Sudhakaran ஆதிபகவன் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
Rate this:
bmuthu - jolarpettai  ( Posted via: Dinamalar Android App )
30 செப், 2012 - 10:19 Report Abuse
bmuthu ரவி உங்க six pecks super
Rate this:
Karuppasamy - Madurai,இந்தியா
30 செப், 2012 - 09:38 Report Abuse
 Karuppasamy சூப்பர்
Rate this:
sarath - cuddalore,இந்தியா
30 செப், 2012 - 06:41 Report Abuse
 sarath jayam ravi is a good actor.He rocks always.
Rate this:
dhgo - salem  ( Posted via: Dinamalar Android App )
29 செப், 2012 - 20:25 Report Abuse
dhgo u r always rock...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in