நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்துள்ள, "முகமூடி படத்தின் மீது, மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் ஜீவா. ஆனால், அந்த படம், பெரியளவில் வெற்றி பெறவில்லை. எனினும், "வசூல் ரீதியாக, படம் வெற்றி பெற்றதோடு, எனக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளது என, விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் ஜீவா. அடுத்து, கவுதம்மேனன் இயக்கத்தில் நடித்துள்ள, "நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் மீது, மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். "கவுதம் மேனனின் இயக்கம், இளையராஜாவின் இசை என, படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்தப் படம், என் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், பெரிய அளவில் வெற்றி பெறும் என்கிறார் ஜீவா.