சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |

நூறு படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரன், கடந்த சில
ஆண்டுகளாக, திரையில் முகம் காட்டாமல் இருந்தார். இப்போது, "7 வருஷம், என்றென்றும் ஆனந்தம், போரிட பழகு ஆகிய படங்களில், கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படங்களில், ரொமான்டிக், ஆக்ஷன் கதைகளில் நடிப்பதாகச் சொல்லும் மகேந்திரன்,
சந்தானத்தின் நகைச்சுவைகள் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றும், அடுத்து தான் நடிக்க உள்ள படம் ஒன்றில், அவரை நடிக்க வைக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறுகிறார்.
"அதிரடி, நகைச்சுவை கலந்த, "ரொமான்டிக் கதாநாயகனாக சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்பதே, என் நோக்கம் என்கிறார் மகேந்திரன்.