Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கதாநாயகனான மகேந்திரன்!

Makentiran turn as hero!

நூறு படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரன், கடந்த சில
ஆண்டுகளாக, திரையில் முகம் காட்டாமல்  இருந்தார். இப்போது, "7 வருஷம், என்றென்றும் ஆனந்தம், போரிட பழகு ஆகிய படங்களில், கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படங்களில், ரொமான்டிக், ஆக்ஷன்  கதைகளில் நடிப்பதாகச் சொல்லும் மகேந்திரன்,
சந்தானத்தின் நகைச்சுவைகள் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றும், அடுத்து தான் நடிக்க உள்ள  படம் ஒன்றில், அவரை நடிக்க வைக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறுகிறார்.
"அதிரடி, நகைச்சுவை கலந்த, "ரொமான்டிக் கதாநாயகனாக சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்பதே, என் நோக்கம் என்கிறார் மகேந்திரன்.
 

Tags »
கதாநாயகனான, மகேந்திரன்,Makentiran, turn, as hero,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-29 12:56:12 Report Abuse
ram thambi chinnavayasula nee roma adigaprasanginu kelvipatten.ithavayasu unna pala settaigal seiya thoondum.nee konjanal adakki vacicha un ethir kaalam nalla irukkum
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-29 12:01:48 Report Abuse
mk நாட்டாமையில் நடித்த அந்த தம்மாத்துண்டு பீசா இப்படி வளர்ந்தி்ருக்கு..!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in