Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷுக்கு ஜோடி ஹன்சிகா?

28 செப், 2012 - 17:58 IST
எழுத்தின் அளவு:

"களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களை இயக்கிய சற்குணம், அடுத்து தனுஷை வைத்து, "சொட்ட வாளக்குட்டி என்ற படத்தை இயக்குகிறார். காதல் கலந்த, முழுநீள "காமெடி கதையில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு, நவம்பரில் துவங்குகிறது. இப்படத்துக்காக, சில மாதங்களாக நாயகி தேர்வு நடத்தி வரும்  சற்குணத்திடம், "எந்த நடிகையை முடிவு செய்துள்ளீர்கள் எனக் கேட்டபோது, "இந்த கதைக்கு, தனுசுடன் ஹன்சிகா நடித்தால், நல்ல ஜோடிப் பொருத்தமாக இருக்கும் என்பதால், அவரிடம் பேசி வருகிறேன். ஆனால், ஹன்சிகா இன்னும் தன் முடிவை சொல்லவில்லை. ஒரு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார்.  அதன்பின் தான், அவர் நடிப்பாரா, இல்லையா என்பது தெரியும் என்கிறார்.
 

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

பிரதீப் குமார் - coimbatore,இந்தியா
30 செப், 2012 - 11:32 Report Abuse
 பிரதீப் குமார் இச்ச என்ன ஒரு அழகு நி எதுக்குமா இந்த சிம்பு கூட பழகுற அவன் ஒரு மாறி
Rate this:
பிரதீப் குமார் - coimbatore,இந்தியா
30 செப், 2012 - 11:32 Report Abuse
 பிரதீப் குமார் ச்சே...என்ன ஒரு அழகு நீ. எதுக்குமா இந்த சிம்பு கூட பழகுற அவன் ஒரு மாறி
Rate this:
பிரதீப் குமார் - coimbatore,இந்தியா
30 செப், 2012 - 11:32 Report Abuse
 பிரதீப் குமார் இச்ச என்ன ஒரு அழகு நி எதுக்குமா இந்த சிம்பு கூட பழகுற அவன் ஒரு .,
Rate this:
guru - chennai  ( Posted via: Dinamalar Blackberry App )
29 செப், 2012 - 14:00 Report Abuse
guru this pair is not good , compair with simbhu
Rate this:
சுதா - chennai,இந்தியா
28 செப், 2012 - 22:53 Report Abuse
 சுதா மச்சக்காரன் தனுஷ்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in