நடிகர் பிரகாஷ் ராஜின் புதிய அவதாரம்! | நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்!! போலீசில் புகார் | நானும் ரவுடிதான்டா, கோதாவில் குதிக்கிறார் கொலவெறி அனிருத்! | கார்த்திக்கிற்கான கதையை முடிவு செய்வது சூர்யாதானாம்! | விமலின் கைவசம் 13 படங்கள் உள்ளதாம்! | ப்ரியா ஆனந்த் குண்டு பார்முலா | விரைவில் மேன் ஆப் ஸ்டீல் | பள்ளி பாட புத்தகத்தில்பிரியங்கா சோப்ரா | தீபிகாவிடம் நேற்று இல்லாத மாற்றம் | விஜய் - அமலா ஜோடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
மலையாளத்தில் அறிவுஜீவி நடிகைளில் ஒருவர் பார்வதி. எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் தனக்கு பிடிக்காத படத்தில் நடிக்க மாட்டார் என்பதும். அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அது தரமான படமாக இருக்கும் என்பதும் மலையாளத்தில் அவருக்கு இருக்கும் இமேஜ். அதற்கேற்பவே அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாகும். அல்லது விருதுகளை குவிக்கும். தமிழில் பூ படத்தில் மட்டுமே நடித்தார். அதன் பிறகு சுமார் 15 பட வாய்ப்புகளை நிராகரித்தார். இப்போது தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வருடத்திற்கு இரு படங்களில் நடிப்பது மற்ற நேரங்களில் படிப்பது என்பதுதான் பார்வதியின் கொள்ளை இந்த ஆண்டு ஒரு தமிழ், ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார். தீவிரமாக கதை எழுதிவரும் பார்வதி விரைவில் ஒரு மலையாளப்படத்தை இயக்க இருக்கிறார்.