பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி பிரச்னை முடிந்தபாடில்லை. கோர்ட் வரை சென்று இழுத்தடித்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி படத்தை தயாரிப்பது சின்ன நிறுவனமாக இருந்தாலும், துப்பாக்கி யூனிட் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயன்றதால் நிலைமை கட்டுமீறி போய்விட்டது. இனியும் கோர்ட், வழக்கு என்று அலைந்தால் படம் இன்னும் தாமதமாகும். அதனால் படத்தின் தலைப்பை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் சந்தித்து பேசி இந்த முடிவுக்கு வந்துள்ளனர். அனேகமாக படத்தின் பெயர் சரவெடி அல்லது மும்பை தமிழன் என்று மாறலாம்.