Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீனவ கதாபாத்திரத்தில் தனுஷ்!

24 செப், 2012 - 16:11 IST
எழுத்தின் அளவு:

சுறா படத்தில் மீனவ கிராமத்தைச்சேர்ந்தவராக விஜய் நடித்தது போல், மரியான் படத்திலும் மீனவ கிராமத்து இளைஞனாக நடிக்கிறார் தனுஷ். ஆனால் இப்படத்தின் கதைக்களம் வேறு. மீனவர்களுக்கு இருக்கிற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையை இப்படத்தில் கதை பண்ணியிருக்கிறாராம் பரத்பாலா.

மீனவர்கள் சம்பந்தப்பட்ட கதை என்பதால், அந்த பகுதி இளைஞர்கள் போன்றே தனது கெட்டப்பையும் முழுசுமாக மாற்றி அவர்களின் பேசும் சென்னை தமிழையும் கலந்து கட்டியடிக்கிறாராம் தனுஷ். வழக்கம்போல் காதல், காமெடி போன்ற விசயங்களும் இருந்தாலும், அந்த கடற்கரையோர மக்களின் வாழ்வாதாரமான ஒரு முக்கிய பிரச்னையை இப்படத்தில் கையிலெடுத்திருக்கும் தனுஷ், க்ளைமாக்ஸ் காட்சிகளில் ராமேஸ்வரம் பகுதி மீனவ மக்களோட கலந்து நடிக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

karuna - chennai,இந்தியா
26 செப், 2012 - 23:36 Report Abuse
 karuna kollywood ல 25 varudama vijay
Rate this:
RANGARAJAN - CHENNAI,இந்தியா
25 செப், 2012 - 10:34 Report Abuse
 RANGARAJAN பிறகு இந்த எலும்பு துண்டு நாயகனுக்கு வேறு என்ன வேஷம் போட வாய்ப்பு கிடைக்கும்?? மீன்காரன், பிச்சைகாரன், ரௌடி, தெருபொருக்கி போன்ற வேடங்கள் தான் இவருக்கு உகந்தது. அதில் மட்டுமே இவர் SHINE ஆவார். ஆமாம் இந்த படத்தில் கதாநாயகி பாலிவுடிலிருந்து தானே வருகிறார். இந்த பிச்சைகார மீன்காரனை உருகி உருகி காதலிப்பாரே.. அப்படி தான் இருக்கும். அப்படி இருந்தால் தானே படம் ஓடும்??
Rate this:
Suresh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
25 செப், 2012 - 10:12 Report Abuse
Suresh Mokka piece
Rate this:
மீனவன் மீசை முத்து - kayalpattanam,இந்தியா
25 செப், 2012 - 09:32 Report Abuse
 மீனவன் மீசை முத்து பேசாம அப்படியே மீனவனா எதுனா கடலோர கிராமத்துல செட்டில் ஆகிரு..எங்கள திரும்ப வந்து டார்ச்சர் பண்ணாத...
Rate this:
Rajesh - Mdu  ( Posted via: Dinamalar Android App )
25 செப், 2012 - 07:43 Report Abuse
Rajesh அவன் மோக்கையவெ தாங்க முடியல சுறா படத்துல இதுல இவன் வேர கிளம்பிட்டானா
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in