Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை வம்பில் மாட்டிவிடப்பார்க்கிறார்கள்- ஜனனி அய்யர்

24 செப், 2012 - 15:37 IST
எழுத்தின் அளவு:

அவன் இவன் படத்தையடுத்து ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக பாகன் படத்தில் நடித்துள்ள ஜனனி அய்யர், தனது பெயருக்கு பின்னால் அய்யர் என்ற ஜாதிப்பெயரை சேர்த்திருப்பதை அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டின்போதே இயக்குனர் கரு.பழனியப்பன் ஆட்சேபனை தெரிவித்து பேசினார். ஆனால் அப்போது அதுகுறித்து எந்த பதிலும் சொல்லவில்லை அவர்.

பின்னர், வளர்ந்து வரும் நடிகையான நான் இப்போது அதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. காரணம் இது என்னை வேறு மாதிரியான வம்புகளில் மாட்டி விடும் என்றார். ஆனால் இப்போது கேட்டால், என் பெயரை என் விருப்பப்படி வைத்துக்கொள்வதற்கு எனக்கு உரிமை உள்ளது. அதனால் மற்றவர்களின் கருத்து பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் ஜனனி அய்யர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

மொக்கை பண்டி - chennai,இந்தியா
26 செப், 2012 - 16:41 Report Abuse
 மொக்கை பண்டி இவள ஏன்டா வச்சு படம் எடுக்கிறீங்க எங்காவது போய் கோவில்ல மணி ஆட்டட்டும்
Rate this:
கிழவன் - chennai ,இந்தியா
25 செப், 2012 - 17:40 Report Abuse
 கிழவன் உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே அந்த ரெண்டு அழகான பெரிய பெரிய குறு குறுன்னு பார்க்க வெக்கிற வெள்ளையான கவர்ச்சியான கண்கள் தான்
Rate this:
மணி - CHENNAI,இந்தியா
25 செப், 2012 - 03:45 Report Abuse
 மணி யார் அந்த பழனியப்பன் ?. அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது ?. சபாஷ் ஜனனி !
Rate this:
kumaar - mumbai,இந்தியா
24 செப், 2012 - 23:10 Report Abuse
 kumaar தமன்னா பாட்டியா, ஹன்சிகா மொட்வாணி இப்படி சொல்லிக்கொண்டே போலாம்... இதிலே மோத்வாணி, பாட்டியா எல்லாம் என்னவாம்? அய்யர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து விட்டதால் குதிக்கிறார் போல.. பாட்டியாவும் மொத்வானியும் கூடத்தான் ஜாதி பெயர்கள் என்பதை எப்போது தான் மடத்தமிழர்கள் உணர்வார்களோ?
Rate this:
அய்யங்கார் - chennai ,இந்தியா
24 செப், 2012 - 19:05 Report Abuse
 அய்யங்கார் அவளா இவ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in