ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைய பெரும்பாலான ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டு பாடுவதை தற்போது பேஷனாக்கி வருகின்றனர். அந்த பட்டியலில் ரஜினி, கமல், விஜய், சிம்பு, தனுஷ், ஸ்ரீகாந்த் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதைப்பார்த்த காமெடி நடிகர் சந்தானத்துக்கும் ஒரு பாட்டு பாடினால் என்ன என்ற ஆசை ஏற்பட, தான் ஹீரோவாக நடித்து வரும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ளார்.
அது எந்த மாதிரியான பாடல்? என்று கேட்டால், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இடம்பெற்ற வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலே என்ற பாணியில் ஒரு குத்துப்பாட்டு என்கிறார்கள். படம் வெளியாகும்போது இளவட்ட பசங்களை இந்த பாட்டுக்கு குத்தாட்டம் ஆடவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறாராம் சந்தானம்.