Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலம்சில்க்ஸ் பேஷன் ஷோவில் பார்வதி ஓமனகுட்டன்!

23 செப், 2012 - 11:59 IST
எழுத்தின் அளவு:

அஜித்தின் பில்லா-2 பட நாயகியும், மிஸ் இந்தியா பட்டம் வென்றவருமான பார்வதி ஓமனகுட்டன், சென்னையில் ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அது கான்செப்ட் புடவைகளுக்கு பெயர் பெற்ற ஸ்ரீபாலம் சில்க்ஸ் வருடந்தோறும் தனது டிசைனர் புடவைகளை அறிமுகம் செய்ய சில்க்லைன் என்ற பெயரில் பிரமாண்டமாக நடத்தும் ஷோ என்பது குறிப்பிடத்தக்கது. நல்லி குப்புசாமி செட்டியின் பெண் வாரிசான ஜெய ஸ்ரீரவியின் ஸ்ரீபாலம் சில்க்ஸ் இந்த வருடத்திற்கான தங்களது புதிய பட்டு வரவுகளையும், பேஷன் புடவைகளையும் அறிமுகம் செய்ய சில்க்லைன்-13 எனும் பேஷன் ஷோவை சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடத்தியது. அதில் வண்ண வண்ணபட்டு புடவைகளை விதவிதமாக உடுத்தி பட்டாம் பூச்சிகளாய் பவனி வந்த பிரபல மாடல் மங்கையருடன் பார்வதி ஓமனகுட்டனும், பாலம் சில்க்ஸ் புடவைகளை அணிந்து வந்தது ஹைலைட்டாக அமைந்தது. இந்த விழாவில் நடிகைகள் சோனா, காதல் மன்னன் மானு, பைஸ்டார் மகாலட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், உமா பத்மநாபன், காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சிக்கு - chennai ,இந்தியா
23 செப், 2012 - 14:15 Report Abuse
 சிக்கு இவ அதுக்கு சரிப்பட்டு வருவா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in