Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரைம் கதையில் நடிக்க நடுங்கிய ஹீரோ!

20 செப், 2012 - 12:12 IST
எழுத்தின் அளவு:

சினிமா துறையின் மீதுள்ள பற்றால், சாப்ட்வேர் துறையை உதறிவிட்டு,  பல முன்னணி இயக்குனர்களிடம் வேலை செய்து, இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் ஐசாக். இவர் தற்போது, "அகடம் என்ற படத்தை இயக்குகிறார். திடுக்கிடும் சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள், மர்ம முடிச்சுகள் நிறைந்த கிரைம் கதையை, திரைப் படமாக்குகிறார். இந்தப் படத்தை, லாஸ்ட் பெஞ்ச் பையன்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், ரசியாபி முஹம்மத், பிரமாண்டமாக தயாரிக்கிறார். இதில், தமிழ், ஸ்ரீநி அய்யர் என்ற இரு  புதுமுக கதாநாயகர்கள் அறிமுகமாகின்றனர். இது ஒரு கிரைம் கதை என்பதால்,  பெரும்பாலான காட்சிகள், இரவு நேரத்திலேயே படமாக்கப்படுகின்றன. மர்ம காட்சிகளில் நடிக்கும் போது, ஒருவித நடுக்கத்துடனேயே நடித்துள்ளார், படத்தின் நாயகன் தமிழ். பின், அவருக்கு தைரியம் சொல்லி, அவரின் நடுக்கத்தை போக்கி உள்ளார், இயக்குனர் ஐசாக்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in