Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணத்துக்கு ரெடியாகும் ஆர்யா

20 செப், 2012 - 09:38 IST
எழுத்தின் அளவு:

ஆர்யாவுக்கு, தீவிரமாக பெண் தேடுவதாக, பேச்சு அடிபடுகிறது. இது உண்மையா என, ஆர்யாவிடம் கேட்டால், "நடக்க வேண்டிய நல்ல காரியம், சீக்கிரமா நடக்கணும்.  அதுனாலத்தான், என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை, அப்பா,  அம்மாவிடம் கொடுத்துட்டேன். அவங்க வருங்கால மருமகளை, தீவிரமாக தேடிட்டு இருக்காங்க, என்கிறார் ஆர்யா. மேலும் அவர் கூறும்போது, "செல்வராகவன் இயக்கும், இரண்டாம் உலகம் படம்  என்னோட கனவு படம். இந்த படம், நிச்சயம் எனக்கு மைல் கல்லாக அமையும். இது தவிர, இயக்குனர் கண்ணனின், "சேட்டை படத்தில், சந்தானம், பிரேம்ஜி இருவருடன் இணைந்து, காமெடியில் கலக்கி இருக்கிறேன். இவை தவிர, நான் தயாரிக்கும், "படித்துறை படத்தில், ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தின் கதையை, இயக்குனர் சகா அழகாக திரைக்கதை ஆக்கியுள்ளார். இத்தனை கமிட்மென்டையும் முடித்த பிறகு தான், திருமணத்துக்கு தயாராகணும், என்கிறார் ஆர்யா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சூர்யா - chennai ,இந்தியா
20 செப், 2012 - 14:37 Report Abuse
 சூர்யா ஒரு கோமாளி நடிகையை பார்த்து திருமணம் செய்து கொள்;;;
Rate this:
Arifa - madurai,இந்தியா
20 செப், 2012 - 12:17 Report Abuse
 Arifa ஆல் THE பெஸ்ட் ARYA
Rate this:
N.FEROZKHAN - cheras,மலேஷியா
20 செப், 2012 - 10:13 Report Abuse
N.FEROZKHAN அயோ கண்ணு ஆரியா அப்புறம் நயன்தாரா வாழ்க்கை திர்ஷா,சமீராரெட்டி,அமலாபால் இவங்க கிட்டா முதல்லா சொல்லி விடுங்க பாஸ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in