Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரசன்னாவுக்கு சான்ஸ் கேட்கும் சினேகா!

19 செப், 2012 - 15:23 IST
எழுத்தின் அளவு:

சீனாதானா 001, அச்சமுண்டு அச்சமுண்டு, கண்ணும் கண்ணும், முரண் உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் பிரசன்னா. திறமையான நடிகர்தான் இருப்பினும் அவரால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முடியவில்லை. திருமணத்துக்குப்பிறகும் சில படங்களில் நடிக்கிறார். ஆனால் கேரக்டர் ரோல்கள்தான் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கணவரின் திறமை வீணாகிவிடக்கூடாது என்று நினைக்கும் சினேகா, இப்போது தனக்கு நெருக்கமான சில டைரக்டர்களிடம் பிரசன்னாவுக்கு சான்ஸ் கேட்டு வருகிறார். அவரை இன்னும் யாரும் சரியான பயன்படுத்தவில்லை. ஒரு வாய்ப்புக்கொடுத்து பாருங்கள் அவருக்குள் இருக்கிற அதிரடியான நடிகன் வெளிப்படுவான் என்று கூறி வருகிறார். சினேகாவின் வார்த்தைகளை சிலர் செவி கொடுத்து கேட்டாலும், சிலர் அலட்சியப்படுத்தியே வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

sathish - coimbatore,இந்தியா
23 செப், 2012 - 07:43 Report Abuse
 sathish பொண்டாட்டி ந இப்படி தான் இருக்கணும் .
Rate this:
டுபாக்கூர் ரவி - chennai,இந்தியா
20 செப், 2012 - 20:32 Report Abuse
 டுபாக்கூர் ரவி டேய் பொறுக்கி பசங்களா உங்களை யாருடா கருத்து சொல்ல சொல்லி கேட்டது, இப்படியாடா அசிங்கமா எழுதுவீங்க, சிநேகா எப்படியோ எனக்கு தெரியாது, BUT பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், உங்க வீட்ல சொல்லி தரலையா.......
Rate this:
hakkim - riyadh,சவுதி அரேபியா
20 செப், 2012 - 02:44 Report Abuse
 hakkim ne en uyir ma
Rate this:
kooli - saakkadai,இத்தாலி
20 செப், 2012 - 01:36 Report Abuse
 kooli மட்டமான ரசனையுடைய ஜீவன்கள் எழுதும் கருத்துக்களை பிரசுரிக்க வேண்டாமே!
Rate this:
Venugopalan - Birmingham,யுனைடெட் கிங்டம்
20 செப், 2012 - 00:20 Report Abuse
 Venugopalan கல்யாணம் ஆன ஒரு பெண்ணை இப்படி பேசலாமா வாசகர்களே என்ன இருந்தாலும் ஒரு நல்ல ஸ்தானத்தில் இருக்கிறார் நாவடக்கம் பயிலுங்கள்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in