Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜி 3டி படத்தை எனக்கு காட்டல- ஸ்ரேயா

19 செப், 2012 - 15:22 IST
எழுத்தின் அளவு:

ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. அதையடுத்து ஓரிரு படங்களிலேயே ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்வரிசை நடிகையானார். இருப்பினும் அதன்பிறகு அவர் நடித்த கந்தசாமி உள்ளிட்ட சில படங்கள் தோல்வி அடைந்ததால் உயரத்தில் பறந்த ஸ்ரேயாவின் மார்க்கெட் அதிரடியாக இறங்கியது.

இதனால் அண்டை மாநில மொழிப்படங்களில் நடித்தபடி தற்போது சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வருகிறார் ஸ்ரேயா. இந்த நிலையில், ரஜினியின் சிவாஜி படம் 3டி தொழில் நுட்பத்துக்கு மாற்றபபட்டு வரும் சேதி கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்தார் நடிகை. படத்தை காண்பிப்பதற்கு தன்னையும் அழைப்பார்கள் என்று காத்திருந்தார். ஆனால் யாரும் இதுவரை அவரை கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அடுத்தகட்ட முயற்சியாக தானே வலிய சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்பது என்று முடிவெடுத்திருக்கிறார் ஸ்ரேயா.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

குமிதா - Gummidipoondi ,பேஇரியோ இஸ்.
20 செப், 2012 - 07:07 Report Abuse
 குமிதா அடியே உன்கிட்ட காட்டுறதுக்கு என்ன இருக்கு உனக்கு அவுக காட்டுறதுக்கு, நீ என்ன குசுபூவா இல்லை குமிதாவா
Rate this:
bavajan - chennai,இந்தியா
20 செப், 2012 - 00:55 Report Abuse
 bavajan ஷ்ரேயா நல்ல பொண்ணு சீக்கிரம் கட்டுங்கப்பா....
Rate this:
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
19 செப், 2012 - 17:05 Report Abuse
mk நீ தான் எல்லாத்தையும் காட்டிட்டியே.. உனக்கு எதுக்கு காட்டனும்..??
Rate this:
ahmed - chennai,இந்தியா
19 செப், 2012 - 15:40 Report Abuse
 ahmed அவங்க தான் காட்டு காட்டுன்னு கேக்குறாங்க தயவு செய்து நல்லா காட்டுங்கப்பா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in