Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

புதிய சிம்ரன், ஜோதிகா வருகிறார்கள்: இயக்குனர் வசந்த் தகவல்

New simran and jothika for tamil cinema says vasanth  வசந்த் இயக்கி வரும் புதிய படம் 3 பேர் 3 காதல். இதில் 3 பேர்களின் தனித்தனியான காதலை சொல்லி அதனை ஒரு புள்ளியில் இணைப்பது மாதிரியான கதை. அர்ஜுன், விமல் ஹீரோக்களாக நடிக்கிறார்கள், ஹீரோயின்களா லாசினி, சுர்வீன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமான பானு இன்னொரு நாயகியாக நடிக்கிறார். தன் படத்தின் நாயகிகள் பற்றி வசந்த் இப்படிச் சொல்கிறார்.

"நான் இதுவரை சிம்ரன், ஜோதிகா, சூர்யா, ரமேஷ் அரவிந்த் உள்பட 15 புதுமுகங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். பல ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். பல ஹீரோக்களுக்கு திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இப்போது வெற்றி பெற்ற திறமையாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். திறமையாளர்களை என்னால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும் அந்த அடிப்படையில் சொல்கிறேன்.

3 பேர் 3 காதல் படத்தில் நான் அறிமுகப்படுத்தும் லாசினி சிம்ரன் இடத்தை நிரப்புவார். சுர்வீன் ஜோதிகாக இடத்தை நிரப்புவார். (அருகில் உள்ள படத்தில் இருப்பவர்). பானு நல்ல திறமையான நடிகை. அவரது திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் படங்கள் அமையவில்லை. இந்தப் படத்தில் அவரது முழு திறமையும் வெளிப்படும். இதற்கு பிறகு பானு பெரிய ரவுண்ட் வருவார்" என்றார்.

Tags »
New simran, and jothika, for tamil cinema, says, director vasanth, புதிய சிம்ரன், ஜோதிகா, வருகிறார்கள், இயக்குனர் வசந்த், தகவல்
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

settai - california,இந்தியா
2012-09-21 11:48:32 Report Abuse
 settai இப்போ இருக்குற காலத்துல 3 பேரு 30 காதல்னு படம் எடுத்தா எந்த ஹீரோயினா இருந்தாலும் ஐஸ்வரியாவா குட ஆகலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-20 08:34:15 Report Abuse
ram cameraman Neeravshah kooda en work panna matttengurenga?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saran - simpang,சிங்கப்பூர்
2012-09-20 05:26:03 Report Abuse
 saran சூப்பர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ALLAUDEEN - thanjavur,இந்தியா
2012-09-20 00:41:20 Report Abuse
 ALLAUDEEN vasanth sir selection always good selection for story and hero-heroine,best of luck weldone sir go ahed....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கே.kannan - thiruvadanai,இந்தியா
2012-09-19 14:37:35 Report Abuse
 கே.kannan சூப்பர் vasanth
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in