சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
சினிமாவில், காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், யுனைட்டெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் என்ற பெயரில், நாடகக்குழுவை நடத்தி வருகிறார். இதன் 60ம் ஆண்டு விழாவை அவர் கோலாகலமாக கொண்டாடப் போகிறார். "கலை வடிவத்தில் எவ்வளவோ நவீன மாற்றங்கள் வந்த பிறகும், நாடக கலையை மறக்காமல் இருக்கிறீர்களே என, கேட்டபோது, "இந்த நாடக குழுவை, என் தந்தை துவங்கினார். அவருக்கு பின், நான் அதை நடத்தினேன். என் மகள் மதுவந்தி, அதை நடத்தும் பொறுப்பை தற்போது ஏற்றுள்ளார். மூன்று தலைமுறை கண்ட அந்த நாடகக் குழுவில் இருந்து தான், பல நடிகர் - நடிகைகள், எழுத்தாளர்கள், சினிமாவுக்கு வந்து பிரபலமாயினர். நாடகத்துல நடித்தவர்கள், சினிமாவில் ரீ-டேக் வாங்குவது இல்லை. கலை வடிவத்தில் மாற்றங்கள் வந்திருந்தாலும் நாடகக்கலைக்கு எப்பவுமே அழிவு இல்லை என்றார்.