Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

அழுது அழுது என் கன்னமே சிவந்துவிட்டது: லட்சுமிராய்

Lakshmirai upset with kissu kissu
காதல் கிசுகிசுவில் அதிகம் அடிபடுகிறார் லட்சுமிராய். இதுபோன்ற கிசுகிசுவை படிக்கும் போது, மனம் வெதும்பி,  கன்னம் சிவக்கும் அளவுக்கு அழுது தீர்த்துள்ளதாக சொல்கிறார்  லட்சுமிராய். "ஏதோ சுவாரசியத்துக்காக, காதல்  கிசுகிசுவை கிளப்பிவிடறாங்க.  சம்பந்தப்பட்டவர்கள்,  எவ்வளவு வேதனைப் படுவார்கள் என,  யாருமே யோசிப்பது இல்லை. கிசுகிசுவால் நான் ரொம்பவும்  அப்செட் ஆகியிருக்கேன். தனி அறையில் உட்கார்ந்து, அழுது புலம்பியிருக்கேன். அழுது அழுது என் கன்னம் சிவந்தே போனது. தற்போது, பழகி விட்டது. கிசுகிசுவை படிச்சா சிரிப்பு தான் வருது. அந்தளவுக்கு  பக்குவப்பட்டிருக்கேன்.  நான் யாரையும் காதலிக்கவில்லை. காதலிக்க நேரமும் இல்லை.  நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்பது, என் கொள்கை. அதனால தான், "தாண்டவம் படத்தை ஏத்துக்கிட்டேன். பாலிவுட்டில், ஒரு மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கப்போறேன். அதற்காக எடையை குறைத்து,  ஸ்லிம்மாக மாறுகிறேன் என்றார் லட்சுமிராய்.

Tags »
Lakshmi rai, upset, with kissu kissu, அழுது அழுது, என் கன்னமே, சிவந்துவிட்டது, லட்சுமிராய்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (9)

ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-20 08:40:18 Report Abuse
ram ennathan seiyum thozhile deivamnaalum ippadiya? appo appo rest edu complain kudi.24 hrs continuea work panna ippadithan sevanthu oru stage la kizhinjalum kizhijidum (kannam)
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kumaran - chennai,இந்தியா
2012-09-19 21:55:26 Report Abuse
 kumaran மொதல்ல கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்.பாவம் ஆரம்பத்தில் சிவந்து போயிருக்கு. இப்போ பக்குவப்பட்டு பழகிபோச்சு. இப்பவெல்லாம் கண்ணுல தண்ணீ வரதில்லையா? எதையோ தாண்ட போய் வம்ப ஏத்துக்கிட்டேன் அப்படீன்னு நீயே சொல்ர. எல்லாம் சரியா போய்விடும். மொதல்ல குண்டான வேஷம் படம் டெலிவரி ஆனவுடனே மேலிஞ்சுடுவ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பேனர்குப்பன் - chennai,இந்தியா
2012-09-19 15:24:26 Report Abuse
 பேனர்குப்பன் செல்லம் இதுக்கு எல்லாம் என்ன பீலிங்கு இது எல்லாம் அரசில்ல சகஜம் கன்னு அழுது அழுது ஏற்கனவே செவ்வப்பா இருக்கற உன் கன்னம் இன்னும் செவப்பா மாறிச்சுன்னு நினக்கறப்போ என் நெஞ்ஜெ வெடிச்சுடும் போல இருக்கு!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
nike - karaikal  ( Posted via: Dinamalar Android App )
2012-09-19 15:20:34 Report Abuse
nike all is well
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ahmed - chennai,இந்தியா
2012-09-19 14:45:22 Report Abuse
 ahmed பாவம் ஆரம்பத்தில் சிவந்து போயிருக்கு. இப்போ பக்குவப்பட்டு பழகிபோச்சு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in