பத்தாண்டுகளாக கிரீடம் இழக்காத த்ரிஷா - Trisha did not lose his crown still 10 years
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பத்தாண்டுகளாக கிரீடம் இழக்காத த்ரிஷா

18 செப், 2012 - 12:45 IST
எழுத்தின் அளவு:

த்ரிஷா, சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டன. அவருக்கு, "மவுனம் பேசியதே படத்தில் கதாநாயகி கிரீடம் சூட்டி, அழகு பார்த்தனர். பிறகு "சாமி வந்து, த்ரிஷாவை முன்னணி நாயகியாக்கியது. இதற்கு பின் தான், அவருக்கு ஏறுமுகம். முன்னணி  நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கு திரையுலகிலும் நுழைந்து, முத்திரையை பதித்தார். த்ரிஷா உச்சத்திற்கு போனபின், அவரைப்பற்றிய வதந்திகள் ரெக்கை கட்டின. ஆனாலும், அவரின் புகழ் சரியவே இல்லை. தமிழ், தெலுங்கு இரண்டு பக்கமும் பேலன்ஸ் செய்தபடியே, தன் பயணத்தை தொடர்கிறார். தமிழில் இப்போது அமலாபால், சமந்தா, ஹன்சிகா என,  புதுமுகங்கள் படைஎடுத்த போதிலும், த்ரிஷா இன்னும் தனது கிரீடத்தை இழக்கவில்லை. விஷாலுக்கு ஜோடியாக "சமர், ஜெயம்ரவிக்கு ஜோடியாக பூலோகம் ஜீவாவுக்கு ஜோடியாக "என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடிக்கிறார்.

Advertisement
வாலு ப்ளஸ் வாயாடியான ஹன்சிகாவாலு ப்ளஸ் வாயாடியான ஹன்சிகா சமூக பொறுப்பை சொல்லும் படம் சாட்டை: சொல்கிறார் டைரக்டர் அன்பழகன்!! சமூக பொறுப்பை சொல்லும் படம் ...


வாசகர் கருத்து (5)

தேசிகன் - chennai,இந்தியா
19 செப், 2012 - 22:08 Report Abuse
 தேசிகன் த்ரிஷா இன்னும் தனது கிரீடத்தை இழக்கவில்லை. ரொம்ப கரெக்ட். எதை இழந்தாலும் கிரீடத்தை இழக்க விடாம புடிச்சிகிரதுல த்ரிஷா ரொம்ப இஸ்மாட். த்ரிஷா கிரீடம் கீழ விழாம இருக்க என்ன என்னதை எல்லாம் போட்டு கட்ட முடியோ எல்லாம் இப்ப த்ரிஷா கை வசம். அவரின் கிரீடம் சரியவே சரியாது.தமிழ், தெலுங்கு இரண்டு பக்கமும் கரெக்டா பேலன்ஸ் செய்து லெவலா வச்சுக்கிட்டு இருக்கிறது எப்படி சரியும். கிரி ட்ரம்
Rate this:
கிழவன் - silukkuvaarpatti ,இந்தியா
19 செப், 2012 - 10:29 Report Abuse
 கிழவன் தொப்பி மூக்கி
Rate this:
வெடிமுத்து - kaangeyam,இந்தியா
19 செப், 2012 - 08:08 Report Abuse
 வெடிமுத்து சரி, இப்போ என்ன சொல்ல வர்றீர். தமிழர்களின் இதயத்தில் நீங்க இடம்பெற்றவர் திரிசா நு சொல்ல வரீரா? அது தவறு. தயாரிப்பாளர்களுக்கும் ஹீரோக்களுக்கும் பிடித்தால் தான் 10 ஆண்டுகளாக இருக்கிறார்.
Rate this:
ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
18 செப், 2012 - 22:14 Report Abuse
ram yetho polappu oduthunu solrengalo?
Rate this:
அமல்ராஜ் - Castries,செயின்ட் லூசியா
18 செப், 2012 - 16:55 Report Abuse
 அமல்ராஜ் இவர் முதலில் சினிமாவில் தோன்றிய ஜோடி படம் வெளிவந்து பதிமூன்று வருடங்கள் முடிந்து விட்டன
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film manik
  • மாணிக்
  • நடிகர் : மா.க.பா.ஆனந்த்
  • நடிகை : சூசா குமார்
  • இயக்குனர் :மார்ட்டின்
  Tamil New Film Melanattu marumagan
  Tamil New Film Mom
  • மாம்
  • நடிகை : ஸ்ரீ தேவி
  • இயக்குனர் : ,ரவி உத்யவர்
  Tamil New Film Puyala Kilambi Varom

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in