பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
"18 வயசு படத்தில் நடித்த காயத்ரி, "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ உட்பட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படங்களில் சிங்கிள் ஹீரோயின் வேடங்களில் நடித்து வரும் அவரிடம், "டபுள் ஹீரோயின் கதைகளில் நடிப்பீர்களா? எனக் கேட்டால், "கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்கிறார். "சிங்கிள் ஹீரோயின் கதைகளில் கூட, கதாநாயகிக்கு நடிப்பதற்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த நிலையில், டபுள் ஹீரோயின் கதை என்றால், ஏதோ, நாலு சீனில் தலைகாட்டுவது போல் தான் இருக்கும். அதனால்தான், அந்த மாதிரி படங்களை தவிர்த்து வருகிறேன் எனச் சொல்லும் காயத்ரி, கவர்ச்சியிலும் லிமிட் தாண்ட மாட்டாராம். "பெரிய ஹீரோ படங்கள் என்றாலும், நிறைவான நடிப்பு, குறைவான கவர்ச்சி என்பதையே கொள்கையாக வைத்து செயல்படுவேன் என்கிறார்.