தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"180 படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்த ப்ரியா ஆனந்த், தமிழில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும், "எதிர் நீச்சல் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ், இந்தியில், ஸ்ரீதேவி நடித்துள்ள, "இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திலும், இளமை ததும்பும் வேடத்தில் நடித்திருக்கும் ப்ரியா ஆனந்த், அந்தப் படத்தில், ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்ததை நினைத்து, மிகவும் சந்தோஷப்பட்டார். "மிகப்பெரிய நடிகையான ஸ்ரீதேவி, எனக்கு நிறைய நடிப்பு நுட்பங்களை சொல்லித் தந்தார். அவருடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு, சினிமாவில் மறக்க முடியாத அனுபவம் எனச் சொல்கிறார் ப்ரியா ஆனந்த்.