Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வருகிறார் "சகுனி ப்ரணிதா

18 செப், 2012 - 10:30 IST
எழுத்தின் அளவு:

"உதயன் படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமானவர் ப்ரணிதா.  இரண்டாவது படத்திலேயே கார்த்தியுடன் ஜோடி சேர்ந்ததால்,  படம் வெளிவந்த பின், கோலிவுட்டின்  முன்னணி நடிகை பட்டியலில் அவர் இடம்பெற்று விடுவார் என,  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டம், படத்தின் தோல்வி காரணமாக, "ராசி இல்லாத  நடிகை என, முத்திரை குத்தப்பட்ட  ப்ரணிதாவுக்கு, படம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தவர்கள் கூட, பின்வாங்கி விட்டனர். இதனால், தெலுங்கிற்கு சென்று விட்ட அவர், தற்போது, நானி தமிழில் நடிக்க  இருக்கும் படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு வருகிறார். அந்தப் படம், இந்தி படத்தின் ரீ-மேக் என்பதால், பாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு, அதிரடி நாயகியாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளார்  ப்ரணிதா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கிழவன் - chennai,இந்தியா
19 செப், 2012 - 10:35 Report Abuse
 கிழவன் எம்மா ப்ரணிதா உங்க வீட்டுல உனக்கு நல்ல சட்டையே வாங்கிதரலையா, வெட்கக்கேடு....... ஆரம்பத்தில் மனிதன் நிர்வானமாய் இருந்து பின் இலை தழை களில் ஆடை உடுத்தி பின் நாகரீகமான உடைகளை அணிந்தான் இப்போது மீண்டும் பழைய இடமான நிர்வாணதிற்கே போய் விடுவானோ என்னமோ .......
Rate this:
R.Thirupathi - vaniyambadi,இந்தியா
18 செப், 2012 - 10:39 Report Abuse
 R.Thirupathi welcome to tamil cinema
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in