மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
"பாண்டி படத்தில் இணைந்த, லாரன்ஸ் - ராசு மதுரவன் கூட்டணி, மீண்டும் இணைகிறது. இதுபற்றி, டைரக்டர் ராசு மதுரவன் கூறுகையில், "சமீபத்தில் இயக்கிய, "பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படத்திலிருந்து, முற்றிலும் மாறுபட்ட கதையில், என் அடுத்த படத்தை இயக்குகிறேன். ஆக்ஷன், சென்டிமென்டில் உருவாகும் அந்த கதை, லாரன்சுக்கு மிக பொருத்தமாக இருக்கும். இதற்கிடையே, "சொகுசு பஸ் சென்னை டூ கன்னியாகுமரி என்றொரு படத்தையும் இயக்குகிறேன். "அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிகர்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்று வேடமிட்டு, பஸ்சில் பயணம் செய்வது தான் இந்தப் படத்தின் கதை. இது, முழுநீள காமெடி படம் என்கிறார்.