தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
அட்டகத்தி படத்தில் நாயகியாக நடித்தவர் நந்திதா. கன்னடத்து நடிகையான இவர் அஙகு ஒரு படத்தில் நடித்திருந்த நிலையில்தான் தமிழ்ப்படத்தில் கமிட்டானார். ஆனால் கன்னட படம் வெற்றி பெறாதபோதும், தமிழ் படம் வெற்றி பெற்று நந்திதாவுக்கு நல்லதொரு என்ட்ரியை கொடுத்து விட்டது. அதனால் தாய்மொழி படங்களை ஓரங்கட்டிவிட்டு தமிழில் முழுநேர நடிகையாகப்போவதாக கோடம்பாக்கத்தில் கொடி ஏற்றியிருக்கிறார் நந்திதா.
தற்போது நளனும் நந்தினியும் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கும் அவர், தன்னிடம் கதை சொல்ல படையெடுக்கும் இயக்குனர்களிடம் பல தரப்பட்ட கண்டிசன்களை அள்ளி போடுகிறார். முக்கியமாக, கவர்ச்சி என்ற பேச்சே என்னிடம் பேசக்கூடாது. ஸ்டார் ஹோட்டலில்தான் தங்குவேன். ஸ்பாட்டில் கண்டிப்பாக கேரவன் வேண்டும். இந்த மாதிரி தனக்கு வசதிகள் செய்து தரும் கம்பெனியாக இருந்தால் மட்டுமே டைரக்டர்களிடம் கதை கேட்கிறார். இல்லையேல் கதை பிடிக்கவில்லை என்றொரு பதிலை சொல்லி ஓரங்கட்டி விடுகிறார்.
நாட்டில் உன் கோமாளி தனத்தை பார்பதற்கு பல கோமாளி நண்பர்கள் இருக்கும் வரைக்கும்;;நீ இதுவும் பேசுவா;;இதுக்கு மேலையும் பேசுவ;;;;;.போத்தா போய் நாலு குத்து போட்டு பொழைக்கிற வழியை பாரு.உன் குத்து டான்சு தொழில் பல நாட்கள் கை கொடுக்காது.இளமை இருக்கும் வரைக்கும் தான் ரசிகர்கள் உன் நிழல் படத்தை ரசிப்பார்கள் வண்ண திரையில்.