Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானும் ரஜினி ரசிகன்தான்- சிவகார்த்திகேயன்

15 செப், 2012 - 17:23 IST
எழுத்தின் அளவு:

ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு சினிமாவிற்குள் வந்த சில நடிகர்கள் அவரை மாதிரியே நடிக்க முயற்சித்து எடுபடாமல் ரூட்டை மாற்றிக்கொண்டார்கள். இன்னும் சிலர், அவரது படங்களை ரீமேக் செய்து நடிப்பது. அவரது படத்தலைப்புகளை தனது படங்களுக்கு வைத்துக்கொள்வதுமாக கோலிவுட்டில் வண்டியோட்டி வருகிறார்கள்.

இந்த பட்டியலில் மெரினா பட நாயகனான சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார். நான் சிறுவயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகன். ராஜா சின்ன ரோஜா படத்தில் ஒரு பாடல் காட்சியில் பல காஸ்டியூம்ஸ் அணிந்து அவர் நடனமாடியிருப்பார். அதைப்பார்த்து, நானும் அந்த பாட்டை கேட்டபடி ஒவ்வொரு டிரஸ்சாக மாற்றியடி நடமாடுவேன். அதனால் எனது வீட்டில் இருப்பவர்கள் என்னை சின்ன ரஜினி என்றே அழைப்பார்கள். ஆக நான் ரஜினி சார் படங்களைப்பார்த்துதான் நடிப்பு கற்றுக்கொண்டேன்.

அதற்காக, அவரை மாதிரி நடிக்க வேண்டும் என்று நான் முயற்சித்ததில்லை. அது முடியாது என்பதால், எனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறேன் என்று சொல்லும் சிவகார்த்திகேயன், ரஜினி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் முகம் காட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை பெரும் பாக்கியமாக கருதி நடிப்பேன் என்கிறார்.

Advertisement
சினேகா இடத்தை பிடிப்பேன்! -நித்யாமேனன்சினேகா இடத்தை பிடிப்பேன்! ... கூத்து படத்தில் நிர்வாணமாக நடிக்கவில்லை! - அருந்ததி கூத்து படத்தில் நிர்வாணமாக ...


வாசகர் கருத்து (13)

veeratamilan - pondicherry,இந்தியா
06 நவ, 2012 - 16:54 Report Abuse
 veeratamilan ரம்போ,ராஜா,சுரேஷ்,ரமேஷ்,ஜெயகுமார்,ராம் - ஏங்க நடிக்க தெரியாத ஒருவரா தமிழ்நாட்ல 30 வருசமா சூப்பர் ஸ்டார இருக்கார் .இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுத்த எந்திரன் படம் யார் நடிச்சது .உங்க ஊருல வந்து உங்க பேர கேட்ட யாருக்காவது தெரியுமா ?இந்தியாவுல அவர தெரியாதவங்க யாரவது இருப்பங்களா? அதுதான் ரஜினிகாந்த் அதிசயபிறவி .நீங்க எல்லாம் யார் ரசிகர்கள் அவர் என்ன தமிழ்நாட்டுக்கு செய்திருக்கார் நீங்கதான் என்ன செய்வீங்க ஒன்னும் கிடையாது.அப்புறம் ஏன் இந்த வீண் பேச்சு.வேலைய பாருங்க அன்புடன் ரஜினி ரசிகன் .
Rate this:
dileesh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
16 செப், 2012 - 11:17 Report Abuse
dileesh supper plan sivakarthi by DILEESH
Rate this:
rambo - antanravio,மாடகஸ்கர்
16 செப், 2012 - 10:24 Report Abuse
 rambo ரஜினி தொல்லை தாங்க முடியலே இதுலே நீவேரேயா திருந்துங்கடா
Rate this:
Suresh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
16 செப், 2012 - 10:12 Report Abuse
Suresh rajini not having any talent compare to other actors.. he totally waste.. this stupid karthikeyan also useless
Rate this:
ராஜா - Madurai,இந்தியா
16 செப், 2012 - 10:03 Report Abuse
 ராஜா you cant say.. Rajini dont know to act..
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Tik Tik Tik
  • டிக் டிக் டிக்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :சக்தி சவுந்தர்ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in