தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபசார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
வெப்பம் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி ஆனவர் மலையாள நடிகையான நித்யாமேனன். அதையடுத்து மலையாளத்தில் பிசியாகி விட்ட அவர் தற்போது ஜிகே என்ற நன்பணின் வாழ்க்கை - படத்தில் நாயகியாக நடிக்கிறார். எங்கேயும் எப்போது படத்தில் நடித்த சர்வானந்த் நாயகனாக நடிக்கும இப்படத்தில் ஆட்டோகிராப் படத்தில் சினேகா நடித்தது போன்ற வேடத்தில் நித்யாமேனன் நடிக்கிறாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் ஆட்டோகிராப் சினேகா மாதிரியான மாறுபட்ட கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது. அதனால் சினேகாவை மனதில் கொண்டு அவர் பாணியில் நடிப்பை வெளிப்படுத்துகிறேன். இப்போது அவருக்கு திருமணமாகி விட்டதால், அவர் விட்டுச்சென்ற இடத்தை இந்த படம் மூலம் பிடிக்கப்போகிறேன். ஆக, தமிழில் சினிமாவுக்கு அடுத்த சினேகா நான்தான் என்கிறார் நித்யாமேனன்.