Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவின் காதல் வசியம்

15 செப், 2012 - 13:00 IST
எழுத்தின் அளவு:

வாலு பையனுக்கும், வாலு பொண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் தான், "வாலு படத்தின் கதை. இந்தப் படத்தில்,  சிம்பு-ஹன்சிகாவின் காதலுக்கு தூது செல்லும் வேடத்தில்,  சந்தானம் நடித்துள்ளார். படம் குறித்து, இயக்குனர் விஜய் சந்தரிடம் கேட்டபோது, "சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே, "வாலு  வித்தியாசமான படம்.  குறிப்பாக, பெண்களை காதல் வசியம் செய்வது எப்படி என்பதை,  இந்தப் படம் பார்த்த பின், ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம் எனச் சொல்லும் விஜய்சந்தர், "இந்தப் படத்தில், பெற்றோருக்கும் மெசேஜ் உள்ளது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

rambo - antanaravio,மாடகஸ்கர்
16 செப், 2012 - 10:32 Report Abuse
 rambo தமிழ் சினிமாவில் திருஷ்டி கழிக்க நீயும் உன் அப்பனும் இருங்கடா
Rate this:
Sargunam - SINGAPORE  ( Posted via: Dinamalar Android App )
15 செப், 2012 - 22:55 Report Abuse
Sargunam சிம்பு பயல போல மகாமட்டமான ஒருபயல பார்க்க முடியாது. ஏன்னா தன்னை நம்பிவந்த பெண்ணை பற்றிய ஆபாச அசிங்கங்களை இணையதளத்தி்ல் வெளியிட்ட மகா மட்டமான ஈன பய சிம்பு. அவன் படம் எல்லாமே மலையாளபட ரேஞ்சுக்குதான் இருக்கும். நாம் தான் தவிர்த்துவிட வேணும். இந்த அயோக்கியனை பெற்ற டி ஆர் எவ்வளவு நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்
Rate this:
ரா.ரா.ச - Dharmapuri,இந்தியா
15 செப், 2012 - 20:52 Report Abuse
 ரா.ரா.ச  எ ரேணுகா அது படம் அவ்வளவு தான். புடிச்சா பாரு இல்லாட்டி ஓடு. உன் புள்ளைய ஒழுங்கா வழக்க பாரு.
Rate this:
ரவி - chennai,இந்தியா
15 செப், 2012 - 20:03 Report Abuse
 ரவி ஏண்டா நீ அழிஞ்சு போறது இல்லாம எங்க வீட்டு பிள்ளைகளையும் கெடுக்குற. உன்னோட வீட்ல இருக்கற பொண்ணுங்கள எப்படி வசியபடுதரதுன்னு யோசிடா முட்டாள். நீ சந்தோஷமா பணம் சம்பாதிக்க ஒவ்வொரு பெற்றோரையும் அழ வைக்கிற. நீ பணம் சம்பாதிக்க படம் எடுக்குற, உன்னோட படத்த பார்த்துட்டு கேவலமா நடக்க யோசனை சொல்றியா டா. எங்க பிள்ளைகள நெனச்சு நாங்க கண்ணீர் விடுறோம், யோசிச்சு படத்த எடுங்கடா இந்த மாதிரி சம்பாதிக்கறதுக்கு பதிலா ------------------------
Rate this:
எ.RENUKA - chennai,இந்தியா
15 செப், 2012 - 15:15 Report Abuse
 எ.RENUKA ஏண்டா நீ அழிஞ்சு போறது இல்லாம எங்க வீட்டு பிள்ளைகளையும் கெடுக்குற உன்னோட வீட்ல இருக்கற பொண்ணுங்கள எப்படி வசியபடுதரதுன்னு யோசிடா முட்டாள் நீ சந்தோஷமா பணம் சம்பாதிக்க ஒவ்வொரு பெற்றோரையும் அழ வைக்கிற நீ பணம் சம்பாதிக்க படம் எடுக்குற, உன்னோட படத்த பார்த்துட்டு கேவலமா நடக்க யோசனை சொல்றியா டா எங்க பிள்ளைகள நெனச்சு நாங்க கண்ணீர் விடுறோம், யோசிச்சு படத்த எடுங்கடா டுபாக்கூர் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in