பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
"சகுனி படத்தில் நடித்தபோது, பரபரப்பாக பேசப்பட்ட ப்ரணிதா, அந்த படத்திற்கு பிறகு, வாய்ப்பே இல்லாமல், தமிழ் சினிமாவை விட்டே வெளியேறினார். அதேபோல், இப்போது, "முகமூடியில் நடித்துள்ள பூஜா ஹெக்டேவின் நடிப்பும் கோலிவுட் இயக்குனர்களை ஈர்க்கவில்லை. அதனால், தமிழில் பெரிய நடிகை ஆகலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த பூஜா ஹெக்டேயும், புதிய பட விஷயமாக, யாருமே தன்னைத் தொடர்பு கொள்ளாததால், கோடம்பாக்கத்தில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறிவிட்டார்.