Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலின் திடீர் மாற்றம்

15 செப், 2012 - 11:02 IST
எழுத்தின் அளவு:

"மைனா படம் வெளியாகும் வரை, குறித்த நேரத்திற்குள் ஸ்பாட்டிற்கு ஆஜராகி வந்த அமலாபால், அதன்பிறகு, நினைத்த நேரத்தில் தான்  ஸ்பாட்டுக்கு வருகிறார். இதனால், படாதிபதிகளும், இயக்குனர்களும் கோபமடைந்தாலும், நடிகையின் மார்க்கெட்டை கருதி, கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால், "வேட்டை படத்திற்குப் பிறகு, படமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட அமலாபால், மீண்டும் நல்லவராகி விட்டார். தற்போது,  சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வரும், "நிமிர்ந்து நில் பட ஸ்பாட்டிற்கு, முதல் நபராக ஆஜராகி விடுவதோடு, உதவி இயக்குனர்கள் போன்று, தானும் கடைசியாகத் தான் வெளியேறுகிறார். நடிகையின் இந்த திடீர் மாற்றம், புல்லரிக்க  வைக்கிறது என்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

அமலா - Amalaa Jatti ,ஆன்டிகுவா & பார்புடா
18 செப், 2012 - 03:04 Report Abuse
 அமலா அமலா ஒரு அசத்தல் பிகரு. டேய் பிரதீப்பு நீ பேசாம உன் ஆயா வாய பாரு உனக்கு இனி கோவமே வராது டுபுக்கு
Rate this:
பிரதீப் - chennai,இந்தியா
17 செப், 2012 - 07:12 Report Abuse
 பிரதீப் பானை செய்ற பொம்பள மாறி இருக்ற உனக்கு எதுக்கு இந்த வேலை உன் வாயா பாக்கும் போதெல்லாம் எனக்கு கோவம் கோவம் மா வருது
Rate this:
vivek - chennai,இந்தியா
15 செப், 2012 - 12:14 Report Abuse
 vivek ஏரி உடைந்தா, மீன், ஏரியாவுக்கு வந்து தான ஆகணும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in