Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவா படத்தில் ஸ்ருதிஹாசன்

11 செப், 2012 - 10:12 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கில் தான் இயக்கிய முதல் படத்தையே, இந்தியில் அடுத்ததாக,  "ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. இந்தி படாதிபதி ஒருவரின் மகன், கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில், நம்ம ஊர் ஸ்ருதிஹாசன்  நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில், நடிப்புக்கு இணையாக, நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரபுதேவா, சமீபத்தில் நடன ஒத்திகை நடத்தியுள்ளார். அப்போது, ஸ்ருதிஹாசன் ஆடிக் காட்டிய சில நடன அசைவுகள், மிக பிரமாதமாக இருந்ததாக கூறும் பிரபுதேவா, நடிப்பு மட்டுமன்றி, நடனத்திலும் ஸ்ருதி ரொம்ப கெட்டி என, புகழ்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

karthik - madurai,இந்தியா
20 ஆக, 2013 - 16:14 Report Abuse
karthik சோ குட்
Rate this:
Rajini and kamal fan - singapore,சிங்கப்பூர்
12 செப், 2012 - 17:53 Report Abuse
 Rajini and kamal fan Shruthi Hassan becarefull, Do n't spoil your fathers name like rajani's daughter.
Rate this:
sathish - chennai  ( Posted via: Dinamalar Android App )
12 செப், 2012 - 10:10 Report Abuse
sathish sruthi yepavum safe than.... nee kalaku chellem....
Rate this:
டுபாக்கூர் ரவி - chennai,இந்தியா
11 செப், 2012 - 18:09 Report Abuse
 டுபாக்கூர் ரவி அப்பன் செய்த பாவம் மகளை இன்னும் என்னென பாடு படுத்த போகிறதோ........
Rate this:
சுதா - chennai,இந்தியா
11 செப், 2012 - 11:17 Report Abuse
 சுதா பிரபுதேவா ஸ்ருதிய என்ன பாடு படுத்தபோரானோ தெரியல. பாவம் சுருதி.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in