சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
"நிதியுதவி (ஸ்பான்ஷர்) கிடைத்தால் மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தயார் என, இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். மதுரை விஷால் டி மாலில், மலபார் கோல்ட் மற்றும் டைமண்ட்ஸ் கிளையை இசையமைப்பாளர் இளையராஜா திறந்து வைத்தார். பின், நிருபர்களிடம் இளையராஜா கூறியதாவது: நகை, டைமண்ட் விற்பனையுடன், கல்வி உதவி தொகை மற்றும் சமூகம் சார்ந்த நலத்திட்டங்களை, மலபார் குழுமம் மேற்கொள்வது பாராட்டுக்குரியது. இதனால்தான் இக்குழுமத்துக்கு "அம்பாசிடராக இருக்க முடிவு செய்தேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியன், சித்ரா, மனோ போன்ற பாடகர்கள், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவதால் அவர்களால் இசை நிகழ்ச்சி நடத்துவது எளிது. நான் இசை நிகழ்ச்சி நடத்த அதிக பணம் தேவைப்படும். மன நிம்மதி கொடுக்கும் இசைக்கு ஏற்ப பணம் செலவழிக்க யாரும் தயங்குவார்கள். போட்ட பணத்தை எப்படி வட்டியுடன் எடுக்க முடியும் என்றுதான் முதலீட்டாளர்கள் நினைப்பார்கள். இசை நிகழ்ச்சி நடத்தும் நேரத்தில், நான் 100 படங்களுக்கு இசை அமைத்துவிடுவேன். மலபார் குழுமம் போன்று பெரிய நிறுவனங்கள் "ஸ்பான்ஷர் செய்தால், மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்த நான் தயார். சங்கீதத்தில், கலப்பு என்பதே இருக்க கூடாது என்பது என் எண்ணம். இவ்வாறு கூறினார்.
இளையராஜா என்கிற பெயரில் ஒரு கயவன் எழுதி இருப்பது... நகைக்க வைக்கிறது.. எல்லோரும் திரும்பி பார்த்து தான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்றால் யாரும் நடத்த முடியாது... பேப்பர்-ல் அச்சடிச்ச காலம் தாண்டி இப்போ நெட்டிலும் வந்தாச்சு... எங்கே... பேப்பர் போதும் நெட் வேண்டாம் என்று நிறுத்த சொல்லுங்கள் பாப்போம்... ??? இளையராஜா என்பவர் ஒரு தனி மனிதன்... அவரது இசையை நாம் விரும்புகிறோம்... அவர் என்ன ஷோ நடத்தினாலும் அதன் ஒருங்கிணைப்பாளர் வைப்பது தான் விலை.. அதை நாம் வேண்டும் என்றால் வாங்க வேண்டும் இல்லை என்றால் விட்டுவிட்டு வேலையை பார்க்க வேண்டும்.. அவ்வளவே... ஏன்... மற்ற இசை அமைப்பாளர்கள் என்ன இலவசமாகவா நடத்துகிறார்கள் ????
தம்பி சீனிவாசு சென்னை ஐந்து மாதத்தில் 50 படம் உன் கணக்கு படி பார்த்தல்
10 மாதத்தில் நூறு படம்.
சரி இப்போ நீ சொல்லு பதில், தமிழ் சினிமா ஒரு
மாசத்துக்கு இல்லை ஒரு
வருசத்துக்கு எத்தினி வெளி வருது ஆண்டுக்கு 100 வருமா அதுல அத்தனையும் உங்க இசை தான் ஒலிக்குமா, ஒரு கச்சேரி பண்ண எத்தினி மாசம் வேணும் சொல்லுங்கோ அண்ணே சொல்லுங்க, புருடா கரடி விடலாம் ஆனா ஒரே அடிய அடிச்சு விடபுடாது, அப்புறம் யாரும் உங்களை நம்ப மாட்டானுக.................
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லோனும் இது பெரியோரின் வாக்கு.