Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

நாயகி விபா ரசித்த விஜய் வசந்த் ஜோக்குகள்! மதில் மேல் பூனை கலாட்டா!!

Viba enjoyable vijay vasanths joke
மதில் மேல் பூனை படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள அடர்ந்த காடுகளில் நடந்தபோது ராட்சத கொசுக்கடி, அட்டைப்பூச்சி கடிகளில் அவதிப்பட்ட ஹீரோயின் விபாவிற்கு அத்தனை துயரத்திலும் ஆறுதலாக இருந்தது ஹீரோ விஜய் வசந்தின் ஏ ஜோக்குகள் தானாம்! இதை நாயகி விபாவே சமீபத்தில் மதில் மேல் பூனை ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து நடந்த பிரஸ் மீட்டில் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியதுடன், அப்படி ஜோக் அடித்த விஜய் வசந்த் ரொம்ப திறமைசாலி என்றும், எதிர்காலத்தில் சூப்பர்ஸ்டாராகும் அறிகுறிகள் இருப்பதாகவும் அடித்து கூறினார்.

விபாவைத் தொடர்ந்து பேசவந்த விஜய் வசந்த், தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அது ரஜினி மட்டும்தான். நான் எல்லாம் அவரது ரசிகன் மட்டும்தான் என்று தன்னடக்கத்துடன் கூறியதுடன் விபாவிடம் கேரள காடுகளில் ஏ ஜோக்குகள் ஏதுவும் அடிக்கவில்லை... ஏ கிளாஸ் நல்ல ஜோக்குகள் தான் அடித்தேன் என்று கூறிச் சென்றார்.

அதெல்லாம் சரி விஜய், "மதில் மேல் பூனை" தாவுவதற்கு தங்களது தந்தை வசந்த் அண்ட் கோ வசந்திடம் சொல்லி தயாரிப்பாளருக்கு உதவலாமே...? என்ற கேள்விக்கு விஜய் வசந்த் கடைசி வரை பதில் அளிக்கவே இல்லை என்பது செம காமெடி!

விஜய், "மதில் மேல் பூனை" அல்ல "பனங்காட்டு நரி...?!"

Tags »
Viba, enjoyable, vijay vasanth, joke, விபா, ரசித்த, விஜய் வசந்த், ஜோக்குகள், மதில் மேல் பூனை, கலாட்டா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-11 10:00:42 Report Abuse
ram karuppa irunthutta super star aagidamudiyuma? Ivaru rajniyam anthamma kusupoovam.pongada....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சிவன் பார்வதி - chennai ,இந்தியா
2012-09-10 14:26:26 Report Abuse
 சிவன் பார்வதி நண்பர்களே ஏன் இந்த ஜோடிகளை திட்டுகிறீர்கள். இவர்களை காட்டிலும் கேடு கெட்ட கோமாளிகள் நடித்து படம் வெற்றி பெற வில்லையா?.என்ன அழகான ஜோடி பொருத்தம்;;;ஜாடிக்கேத்த மூடிதான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajeshkannan - paramakudi,இந்தியா
2012-09-10 14:14:32 Report Abuse
 Rajeshkannan I don't taking i taking my body die
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
உவரி - Sathaangulam ,ஐக்கிய அரபு நாடுகள்
2012-09-10 01:16:29 Report Abuse
 உவரி ஏலேய் வசந்து பய புள்ளையா நீ போடா போ அப்படியே அப்பு மாதிரியே கருவா பயலா இருக்கியே, ஊரு பேரை காப்பத்திட்ட போ. சாத்தான்குளம் பெரியப்பு குமரி ஆனந்து சவுக்கியமா. நா கேட்டேன்னு சொல்லு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raj - chennai,இந்தியா
2012-09-09 21:25:59 Report Abuse
 raj டேய் இவன் எல்லாம் ஒரு ஹீரோவா டா? வர வர தமிழ் படம் பாக்குற moodea போச்சு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in