Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

தங்கத்தின் தடுமாற்றம்

thangars troubleதங்கமான பச்சான் அம்மாவிடம் கைபேசியை கொடுத்து விட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறார். சொந்தமாக படத் தயாரிப்பில் குதித்தவர் ஒரு கட்டத்தில் திணறினார். பிறகு சில என்ஆர்ஐ நண்பர்களை சேர்த்துக் கொண்டு கைபேசி படத்தை முடித்தார். இப்போது அதை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். யாரும் வாங்க முன்வரவில்லை. சரியான தியேட்டரும் கிடைக்கவில்லை. அதனால் மூச்சு திணறிக் கொண்டிருக்கிறார். பணம் கொடுத்த என்ஆர்ஐ பார்ட்டிகள் சீக்கிரம் படத்தை ரிலீஸ் பண்ணி பணத்தை செட்டில் பண்ணுங்க என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கிடையில் இவர் களவாடிய பொழுதுகள் வேறு முடங்கிக் கிடக்கிறது. அந்தப் படத்தை தயாரித்தவர்கள். அதை வெளியிட பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தங்கமான பச்சானின் தவிப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது.

Tags »
thangar, trouble, தங்கத்தின், தடுமாற்றம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

Guru - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-19 19:45:22 Report Abuse
Guru நேரடியாக டிவிக்கு விற்று விடுங்களேன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
seran - kollidam,இந்தியா
2012-09-10 08:49:46 Report Abuse
 seran சினிமா ஒரு வியாபாரம். ரசிகர்களை கவரும் படமா எடுங்க. உங்க ரசனைய எப்பவும் தினிக்காதீங்க. நீங்க ஒரு சிறந்த படைப்பாளி .காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் டைட்டில் இப்பவும் என்னால் மறக்க முடிய வில்லை. நீங்க ஒலி ஓவியர்தான் ஆல் தி பெஸ்ட்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raju - trichy,இந்தியா
2012-09-09 19:35:15 Report Abuse
 raju ஹாய் டோன்ட் வொர்ரி .......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-09 16:57:12 Report Abuse
mk பெயர்ல தான் தங்கம் இருக்கே, அதை நல்ல விலைக்கு விற்று செட்டில் பண்ண வேண்டியது தானே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in