Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்கா கடுமையான உழைப்பாளி! ஆர்யா புகழாரம்!!

Arya praises Anushkaநடிகை அனுஷ்கா ஒரு கடுமையான உழைப்பாளி என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டன. இரண்டாம் உலகம் படத்தின் சூட்டிங் அனுபவம் குறித்து ஆர்யா அளித்துள்ள பேட்டியில், செல்வராகவன் என் அபிமான இயக்குநர். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் எனது கனவுப் படம் என்றால் மிகையல்ல. என்னை சந்தித்த முதல் நாளிலேயே கதையை சொல்லிவிட்டார் செல்வா சார். கதை மிகவும் பிடித்தது. ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் அனைத்துமே இந்தப் படத்தில் உண்டு. ஜார்ஜியாவின் காடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது மிகவும் கஷ்டப்பட்டோம்.

நல்ல ரூம், மின்சார வசதி, தூங்குவதற்கு கட்டில் என எந்த வசதியும் இல்லை. அனுஷ்கா ரொம்ப சிரமப்பட்டார். 85 ஆண்கள் மத்தியில் அவர் மட்டுமே பெண். எதுபற்றியும் குறை சொல்லவில்லை. கடுமையான உழைப்பாளியாக அனைவரையும் அசர வைத்தார், என்று கூறியுள்ளார்.

Tags »
Arya, praises, Anushka, அனுஷ்காவுக்கு, ஆர்யா, புகழாரம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

Jeeva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-09-10 13:55:24 Report Abuse
Jeeva Please.. Dont insult others...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாண்டி - madurai,இந்தியா
2012-09-10 03:34:07 Report Abuse
 பாண்டி என்னது 85 ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணை. அனுஷ் நெஜமாலுமே நல்ல உழைப்பாளி தான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in