வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! அட்டகத்தி நந்திதா | "நவ் யு சி மீ | ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை! - ரம்யா நம்பீசன் | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா |
என் மகன் விஜய் அழகன் அல்ல என்று டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார். பீனிக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்துள்ள புதிய படம், மதில் மேல் பூனை. இதில், விஜய் வசந்த் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். பரணி ஜெயபால் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக எஸ்.ஏ.சி. பேசுவதற்கு முன்பாக விஜய் வசந்த்தின் நண்பரும், நடன இயக்குநருமான விஜய் ஆதித்ராஜ் பேசுகையில் விஜய் வசந்த் அடுத்த இளையதளபதியாக வருவார் என்றார். அதற்கு பதிலளித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், சினிமாவில் இப்போது யதார்த்தமாக இருக்கும் கதாநாயகர்களே ஜெயிக்கிறார்கள். முன்பெல்லாம் கதாநாயகன் என்றால் அழகாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இப்போது அப்படி இல்லை. பக்கத்து வீட்டுப் பையனை பார்த்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்க வேண்டும். என் மகன் விஜய் கூட அழகான நடிகர் அல்ல. யதார்த்தமாக இருப்பார். கதாநாயகன் என்றால், அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்று இப்போதைய ரசிகர்கள் நினைக்கிறார்கள். ரொம்ப அழகாக இருந்தாலும் தப்பு. இப்போது வரும் கதாநாயகர்களுக்கு இதுதான் பலம். விஜய் வசந்தும் யதார்த்தமாக இருக்கிறார். அவரும் விஜய் போல வர என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
ஏண்டா போடிநாயக்கனூர் பாபு இங்கே கருத்து எழுதுனவன் எல்லாம் என்ன உன் சொந்தக்காரனா இல்ல மாமன் மச்சானா?கண்டவன்,,கண்டவன பத்தி பேசுனா உனக்கு எங்கடா எரியுது?வந்தோமா படிச்சோமா மக்களோட மக்களா நாம கருத்த பகிர்ந்தோமா இல்ல கருத்துகள படிச்சு ரசிச்சோமானு இருக்கனும்.அத்த உட்டு கண்டவன்,நொண்டவன்னு கருத்து சொல்றவனுக்கு அட்வைஸ் சொல்லிகினு.உனக்கு வெக்கமா இல்ல?