ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரன் பேபி ரன் ஹிட்டானதில் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார் மோகன்லால். மோகன்லாலுக்கு ஹிட் புதிதில்லை என்றாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த ஹிட் என்பதால் இந்த சந்தோஷம். அடுத்த படத்தையும் ரன் பேபி ரன் யூனிட்டை வைத்தே ஆரம்பிக்கிறார். இயக்குனர் ஜோஷி வசம் இருந்த ஒரு கதையை ரன் பேபி ரன் படப்பிடிப்பின்போதே இருவரும் டிஷ்கஷன் நடத்தி முடித்துவிட்டார்கள். படத்தின் பெயர் லோக்பால். தற்போது இந்தியாவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் லோக்பால்தான் கதை களம். வார் அகைனஸ்ட் கரப்சன் என்பது படத்தின் துணை தலைப்பு. அந்தோணி பெரமூவர் தயாரிக்கிறார். அடுத்த மாதமே படப்பிடிப்பு தொடங்குகிறது.