Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் படத்தில் அமலா பால்!

07 செப், 2012 - 17:26 IST
எழுத்தின் அளவு:

நடிகர் விஜய்யும், டைரக்டர் ஏ.எல்.விஜய்யும், அடுத்து படம் பண்ணப் போவது உறுதியாகி விட்டது. இதனால், அடுத்தகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார் டைரக்டர் விஜய். இந்த  நிலையில், அந்தப் படத்தில் விஜய்யுடன், டூயட் பாடப் போவது யார் என்பது, பரிசீலிக்கப்பட்டு வருவதால், அமலாபால் உள்ளிட்ட சில முன்வரிசை நடிகைகள், போட்டா  போட்டியில் குதித்துள்ளனர். இதில், "தெய்வத் திருமகள் படத்தில், விஜய் இயக்கத்தில் நடித்த அமலாபால், "தாண்டவம் படத்தைப் போன்று, இந்த முறையும் கோட்டை விட்டு விடக் கூடாது என, வாய்ப்பை கைப்பற்ற  தீவிரம் காட்டி வருகிறார்.
 

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

பிரேம் குமார் - Bangalore,இந்தியா
13 டிச, 2012 - 11:44 Report Abuse
 பிரேம் குமார் வெரி குட் information
Rate this:
அமலா - Chennai,இந்தியா
10 செப், 2012 - 01:14 Report Abuse
 அமலா அமலா அசத்தல் பிகுர். இந்த ரவி பய வீட்டுல எல்லோருமே சப்பை பிகுர். அவன் ஒரு டுபாகூர் 420 பிகுர். தொந்தி மாமா.
Rate this:
குமாரவேல் - coimbatore,இந்தியா
09 செப், 2012 - 10:45 Report Abuse
 குமாரவேல் சமந்தா பெஸ்ட் சாய்ஸ்
Rate this:
jay - hosur,இந்தியா
08 செப், 2012 - 09:14 Report Abuse
 jay அமலபால் ஓகே இருந்தாலும் சமந்தா டபுள் ஓகே
Rate this:
டுபாக்கூர் ரவி - chennai,இந்தியா
07 செப், 2012 - 19:14 Report Abuse
 டுபாக்கூர் ரவி நீங்க ஒரு சப்ப figure , அப்புறம் எதுக்கு இந்தவெட்டி விளம்பரம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in