இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
"போடி நாயக்கனூர் கணேசன் படத்தைத் தொடர்ந்து, ஹரிகுமார் நடித்துள்ள படம், "சங்கராபுரம்! இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அவர், 40 அடி உயரமுள்ள கட்டடத்தில் இருந்து, சிங்கிள் ரோப் அணிந்து குதித்தபடி நடித்துள்ளார். "எதற்காக இத்தனை ரிஸ்க்? "டூப் நடிகரை வைத்து நடித்திருக்கலாமே? என, அவரைக் கேட்டால், "போலீஸ் வேடம், சவாலானது. அதனால், அந்த கதாபாத்திரம் சந்திக்கும், ரிஸ்க்கான அனைத்து விஷயங்களையும், நானே எதிர்கொள்ள வேண்டும். அப்போது தான், அதில் "த்ரில் இருக்கும் என, சொல்லும் ஹரிகுமார், "நான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரம், தத்ரூபமாக அமைய, இதைவிட பெரிய "ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக் கூட, தயாராக இருக்கிறேன் என்கிறார்.