கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் |
"கோவா, பலே பாண்டியா, கோ படங்களில் நடித்த பியா, "சட்டம் ஒரு இருட்டறை படம் மூலம், மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இதையடுத்து, கவர்ச்சி வேடங்களில் நடிக்க, சில கமர்ஷியல் நிறுவனங்கள், பியாவை அணுகின. "என் உடல் அமைப்புக்கு, சாதாரண காஸ்டியூம்களை அணிந்து நடித்தாலே, கவர்ச்சிகரமாக இருக்கும். கவர்ச்சி வேடம் என்றால், கூடுதலான கவர்ச்சியை வெளிப்படுத்தும் உடைகளை அணிய வேண்டியிருக்கும். அப்போது, நான் ஆபாசமாக தெரிவேன். பின், "அயிட்டம் நடிகை என்ற பெயர் கிடைத்துவிடும். அதனால், கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என, வந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டார்.