Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல் மூன்று நாளில் ரூ.1.60 கோடி வசூலித்த முகமூடி!

06 செப், 2012 - 17:17 IST
எழுத்தின் அளவு:

நடிகர் ஜீவாவின் முகமூடி படம் திரைக்கு வந்த முதல் மூன்று நாட்களில் ரூ.1.60 கோடி வசூலித்துள்ளது. டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடித்திருக்கும் படம் முகமூடி. இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்மறை விமர்சனங்கள்தான் வந்தன. ஆனாலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. படம் குறித்து நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்ததால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கிட்டத்தட்ட ஹவுஸ்புல்லாக ஓடியிருக்கிறது. சென்னையில் மட்டும் 25 அரங்குகளில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. புறநகர்களிலும் கணிசமான அரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை முதல் மூன்று நாளில் விநியோகஸ்தர்களின் பங்காக ரூ 90 லட்சம் கிடைத்துள்ளது. இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமம் சார்ந்த ஒற்றைத் திரையரங்குகளில் நான்காம் நாளிலிருந்து கூட்டம் குறையத் தொடங்கினாலும், பாதி அரங்காவது நிறைவது வெளியீட்டாளர்களுக்கு ஆறுதல் தந்துள்ளது. போட்டிக்கு வேறு படம் இல்லாததால், இன்னும் ஒரு வாரத்துக்கு இந்தப் படத்துக்கு வசூல் ஓரளவு நன்றாகவே இருக்கும் என தியேட்டர் அதிபர்களும், படக்குழுவினரும் நம்புகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

08 செப், 2012 - 09:47 Report Abuse
 படம் பார்த்து நொந்துபோனவன் படமாடா இது!!!!!!!!
Rate this:
venkat - chennai,இந்தியா
07 செப், 2012 - 20:24 Report Abuse
 venkat Miskin vaipesaleye padam flop ayidichi,
Rate this:
வேதாளம் - puliyamaram,இந்தியா
07 செப், 2012 - 18:19 Report Abuse
 வேதாளம் டேய் மச்சான் என்னடா படம் இது , இந்த மாதிரி பார்த்ததே இல்லடா.... வாய மூடி சும்மா இருடா ,
Rate this:
ம.chandramohan - balestier,சிங்கப்பூர்
07 செப், 2012 - 13:10 Report Abuse
 ம.chandramohan சரியான குப்பை படம் .....
Rate this:
நவீன் - swiss,சுவிட்சர்லாந்து
07 செப், 2012 - 12:36 Report Abuse
 நவீன் மொக்க மூடி ! சும்மா சப்ப கட்டு கட்டதிங்க !
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in