Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தெரு நாய்களை துன்புறுத்தினால்...!

Street dogs harms ...

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைச் சொல்லும், "வனயுத்தம் பட நாயகி ஷிகா, தெரு நாய்களிடத்தில் பரிவு காட்டுபவர். அவர் கூறுகையில்,"கன்னடப் படங்களில் நடித்து கொண்டிருந்த நான், இயக்குனர் மதுமிதாவின், "கொல கொலயா முந்திரிக்கா மூலம்,  தமிழுக்கு வந்தேன். "விண்மீன்கள் படத்தில் நடித்தேன்.  அதில், நல்ல பெயர் கிடைத்தது. இப்போது சந்தன வீரப்பனின் கதையைச் சொல்லும், "வனயுத்தம் படத்தில் காட்டுவாசிப் பெண்ணாக நடிக்கிறேன். இதற்காக, மேக் - அப் போட்டு  கொள்ளாமல்,  காடு, மலை பகுதிகளில் சிரமப்பட்டு நடித்தேன். சினிமாவை தாண்டி, சமூக சேவை செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். தெரு நாய்கள் மீது, கொள்ளைப் பிரியம். தெருநாய்களை எங்கு பார்த்தாலும், அவைகளுக்கு உணவு வாங்கி தருவேன். என் கண் முன்னால் யாராவது, தெரு நாய்களை துன்புறுத்தினால் சண்டைக்கு போயிருவேன் என்கிறார்.
 

Tags »
தெரு, நாய்களை, துன்புறுத்தினால்,Street, dogs, harms,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

சிஹா - Erodu ,இந்தியா
2012-09-06 05:19:52 Report Abuse
 சிஹா கண்ட கண்ட தெரு நாயெல்லாம் நீங்க புடிச்சுட்டு போவீகளா அப்படியே இந்த டுபாகூரு தெரு பொரிக்கி நாயை புடிச்சுட்டு போங்கோ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாலா - madurai,இந்தியா
2012-09-06 02:20:35 Report Abuse
 பாலா உன்ன அது கடிக்கல.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in