Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மாற்றான்!

matran in surya!

"அயன்பட வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கே.வி.ஆனந்த்தும், சூர்யாவும், மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம், மாற்றான்.  ஒட்டி பிறந்த இரட்டையர்கள் பற்றிச் சொல்லும் இப்படத்தில், "அமலன் - விமலன் என, இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றுகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார். ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளி வந்த, ஒட்டி பிறந்த ரெட்டையர்களின் கதையைப் படித்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதன் பாதிப்பில், "மாற்றான் கதையை உருவாக்கி, அதை நமது கலாசாரத்துக்கு தக்கபடி ஜிகினா வேலைப்பாடுகளைச் செய்து, சுவாரசியமான திரைக்கதையாக மாற்றியிருக்கிறார். "ஒரு உடம்பில் இரண்டு உருவம் என்ற புதுமையை தாங்கியிருப்பதால், "மாற்றான் படத்துக்கு  ரசிகர்கள் வட்டாரத்தில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

Tags »
மாற்றான், சூர்யா, matran, surya,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (24)

ராஜா - சென்னை,இந்தியா
2012-10-18 22:11:37 Report Abuse
 ராஜா அஜித் விஜய் க்கு நடிக்க வராது ஒத்துக்கறோம்.கே வி ஆனந்த் கிட்டயே ஒழுங்கா நடிக்க தெரியாம ப்ளாப் கொடுத்துட்டு இதில 21 நிமிஷம் ட்ரிம் பண்ணியிருக்காங்க.இந்த நார பொலப்பு எதுக்கு.அதுக்கு மாற்றான் 2 னு அதே படத்த பொங்கல் கு ரிலீஷ் பண்ணியிருக்கலாம்.படம் ப்ளாப் ஆயிடுச்சு னா இந்த மாதிரி பண்ணி கூட ஓட்டுவாங்க போல.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அஞ்சலி ரசிகன் - Anjaatha City,இந்தியா
2012-09-07 17:18:19 Report Abuse
 அஞ்சலி ரசிகன் அஞ்சலி அவனுக்கு களியனாம் ஆயி புல்லை குட்டி ஆயி, வேணும்னா என்னைய லவ் பண்ணு நீ, நா ரெடி நீ ரெடியா அஞ்சலி சொல்லு அஞ்சலி சொல்லு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அஞ்சலி - Chennai,இந்தியா
2012-09-07 10:17:00 Report Abuse
 அஞ்சலி ஹாய் சூர்யா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க very sharp eyes and smile , I love you
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mathan - palani  ( Posted via: Dinamalar Android App )
2012-09-06 14:55:12 Report Abuse
mathan oru surya naticha patathA ye paka mudiyathu ithula 2 per na thangathu
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kumar - chennai,இந்தியா
2012-09-06 11:41:18 Report Abuse
 kumar @selva, vidunga boss unmaya sonnaa silaperkku kovam varathaan seyyum
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in