Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சென்னையில் ஹாலிவுட் ஹீரோ!

Hollywood Hero in Chennai !

அதிரடி ஆக்ஷன் படங்களைப் பார்க்க,  உலகம் முழுவதும், ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. ஆகவே; குங்பூ கலையில், புருஸ்லி - ஷெட்லியும், கராத்தேவில் ஜாக்கிசானும், தங்களது சாகசத்தை காட்டி, ரசிகர்களை கட்டிபோட்டு வைத்திருக்கின்றனர். இந்த அதிரடி ஹீரோக்கள், அத்தனை பேரையுமே மிஞ்சும் அளவுக்கு,  யூகாங் என்கிற ஹாலிவுட் நடிகர் குங்பூ, கராத்தே, தாய்பாக்சிங் என, அனைத்து கலைகளிலும், கைதேர்ந்தபவராக இருக்கிறார். அவர், "தி கிங் ஆப் திஸ்டிரீடீஸ் என்ற  சீனப் படத்தில், தன் சாகசங்களை  காட்டி,  மிரட்டுகிறார். பல கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம், சீக்கிரமே தமிழ் பேசப் போகிறது. இந்த படம்,  இந்தியாவில் வெளிவர இருப்பதால், அதற்கு முன்னதாக சென்னை, பெங்களூரு, ஜதராபாத், கேரளா, மும்பை போன்ற நகரங்களில், ஹாலிவுட் நடிகர் யூகாங், "ஆக்ஷன் லைவ் ஷோ நடத்தவுள்ளார். 

Tags »
சென்னையில், ஹாலிவுட், ஹீரோ, Hollywood, Hero, in, Chennai,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in