Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

நரிக்குறவர்களுடன் கோவை சரளா குத்தாட்டம்!

Kovai Saralas Item Song!

"கண்ணம்மா படத்தை இயக்கிய பாபா விக்ரம், தற்போது, குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக, "பொம்மை நாய்கள் படத்தை இயக்கி வருகிறார். வீட்டு அலமாரியில் இருக்கும் நாய் பொம்மைகள்,  இரவில் ஆக்ஷன் ஹீரோக்களாக மாறி,  எதிரிகளை பழிதீர்க்கும்,  திரில்லர் கதையில் கருணாஸ், கோவை சரளா, ராதாரவி,
வடிவுக்கரசி, பாபிலோனா, வி.எஸ்.ராகவன் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதில், "பட்டுச் சேலை வாங்கித் தாரேன் வாம்மா என்ற, குறவன் - குறத்தி பாடல்,  இடம் பெற்றுள்ளது.  அதற்காக, கருணாஸ் - கோவை சரளா இருவரும், குறவன், குறத்தியாக மாறி,  நரிக்குறவர்களோடு சேர்ந்து போட்ட குத்தாட்டம், "செட்டையே கலக்கி விட்டதாக கூறுகின்றனர், படக் குழுவினர். 

Tags »
நரிக்குறவர்களுடன், கோவை, சரளா, குத்தாட்டம், Kovai, Saralas, Item, Song,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in